நோயாளியிடம் நேரடி ஒப்புதல் பெறாமல் அறுவை சிகிச்சை செய்யக்கூடாது ( இந்த தீர்ப்பு அதற்கு விதிவிலக்கு)
.
.
44 வயது பெண்ணிற்கு மாதவிடாயினால் தொடர் இரத்த போக்கு இருக்கின்றது என்று மகப்பேறு மருத்துவரிடம் சோதனைக்கு வந்ததில், அவருக்கு Endometriosis என உறுதி செய்து “diagnostic and operative laparoscopy க்காக மட்டுமே ஒப்புதல் பெறப்படுகின்றது. அந்த நோயாளிக்கு ஆபரேஸன் தியேட்டரில் மேற்படி procedure செய்யும்போது, மயக்க நிலையில் இருக்கும்போது, மருத்துவர் வெளியே வந்து நோயாளியின் அம்மாவி...டம் கர்ப்பபை மற்றும் சினைப்பையை அகற்ற ஒப்புதல் வாங்கி அவைகளை (abdominal hystecrectomy (removal of uterus) and bilateral salpingo-oopherectomy (removal of ovaries and fallopian tubes). அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி விடுகின்றார்
.
.
நோயாளியானவர், தனது உடல் உறுப்புகளை தனது ஒப்புதல் இன்றி அறுவை சிகிச்சை செய்து நீக்கி விட்டார்கள் இதனால் எனக்கு ஹார்மோன் வைத்தியம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் ஆகவே ரூ.25 இலட்சம் கேட்டு நுகர்வோர் ஆணையத்திடம் முறையிடுகின்றார்.

நுகர்வோர் ஆணையம் நோயாளின் நலனுக்கு கர்ப்பபை நீக்குவது அவசியம் என்பதால் மருத்துவர் அதை நோயாளி நலன் கருதியே நீக்கியிருக்கின்றார் ஒருவேளை அதை நீக்காவிட்டால், அவை நீர்ப்பையை பழுதடைய செய்ய வாய்ப்புண்டு (if they had not been removed, there was likelihood of the lesion extending to the intestines and bladder and damaging them) என புகாரை தள்ளுபடி செய்கின்றது.
.
பிறகு நோயாளி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கின்றார்.
இந்த வழக்கில் ஒரு மகப்பேறு மருத்துவர் expert witness –ஆக அழைக்கப்பட்டுள்ளார். அவர், நோயாளியின் நலனுக்கு உடனடியாக கர்ப்பபை மற்றும் சினைப்பை நீக்குவது அவசியமில்லாது என்றாலும் அதுவே கடைசி தீர்வு என கூறுகின்றார்.
.
நுகர்வோர் ஆணையத்தில் நடைபெற்ற வழக்கின் அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து உச்ச நீதிமன்றமானது,
மருத்துவர் நோயாளியின் நேரடி ஒப்புதல் பெறாவிட்டாலும் நோயாளியின் நலன் கருதியே in good faith ஆக complete cure –க்காக செயல்பட்டிருக்கின்றார் ஆகவே அவர் நேரடி ஒப்புதல் பெறாத்திற்காக ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்த்து.
.
.
இந்த வழக்கில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது.
.
1) நோயாளியின் நேரடி ஒப்புதல் அறுவை சிகிச்சைக்கு மிக அவசியம்
.
2) நோயாளி நேரடி ஒப்புதல் கொடுக்க முடியாத நிலையில், நோயாளியின் நலன் கருதி நேரடி ஓப்புதல் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், நோயாளின் நலனுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதை மருத்துவரே தகுந்த ஆதாரங்களுடனும் மற்றும் சிறப்பு சாட்சியங்களை கொண்டு நிருபிக்க கடமைப்பட்டுள்ளார்.
.
3) Expert Witness from Medical Field –ன் சாட்சியம் மருத்துவ சேவை குறைபாடு வழக்கில் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது.
.
(முழுத்தீர்ப்பை பெற்றி தெரிந்து கொள்ள லா ஜார்னல் 2008 (1) CTC 392 பார்க்கவும்)

No comments:
Post a Comment