Pages

Monday 25 April 2016

Bolam v. Friern Hospital Management Committee:

Bolam v. Friern Hospital Management Committee:
.
“..........where you get a situation which involves the use of some special skill or competence, then the test as to whether there has been negligence or not is not the test of the man on the top of a Clapham omnibus because he has not got this special skill. The test is the standard of the ordinary skilled man exercising and professing to have that special skill.”
.
...
(ஒரு துறையின் சிறப்பு மருத்துவர் அந்த துறையிலேயே சிறந்து விளங்கும் ஒரு மருத்துவரைப்போல அறிவுடையவராகவும் மற்றும் திறமைசாலியாகவும் இல்லை என்பதால் அதை மருத்துவ சேவையில் குறைபாடு என்று கூறமுடியாது. மாறாக ஒரு மருத்துவர் அவரது துறையில் சாதாரணமாக அறிவும் திறமையும பெற்றிருந்தால் போதுமானது.).
.
ஒரு மருத்துவரின் திறமையை மற்ற மருத்துவரின் திறமையுடன் ஒப்பிட்டு மருத்துவ சேவை குறைபாடு என்ற நிலைக்கு வரக்கூடாது.

No comments:

Post a Comment