Pages

Monday, 25 April 2016

Doctor vs. Car Mechanic

டாக்டர் ஒருவரின் காரை பழுது பார்த்துக்  மெக்கானிக் டாக்டரிடம் கேட்டார்.
“நீங்க மனித உடலை ரிப்பேர் பண்றீங்க, நாங்க வாகனத்தின் உடலை ரிப்பேர் பண்றோம்....

என்னதான் உழைச்சாலும் உங்க சம்பாத்தியத்துல
கால்வாசிகூட பார்க்க முடியலை” என்று மெக்கானிக் கேட்க டாக்டர்,


“இதையெல்லாம் இஞ்சின் ஓடிக்கிட்டு இருக்கும்போதே
உங்களால் செய்ய முடியுமா?” என்றார்.


உடனே வித்தியாசம் புரிந்தது மெக்கானிக்கு.

No comments:

Post a Comment