Pages

Monday, 15 May 2017

அறுவை சிகிச்சையின்போது Oxygen Cylinder கைவசம் வைத்து கொண்டு செய்திருக்க வேண்டும்.


Decided on 17.5.2006

NATIONAL CONSUMER DISPUTES
REDRESSAL COMMISSION, NEW DELHI

DUTTA VANI SUBRAHMANYAESWARI  Vs.
LAVU LASKSMIKUMARI

Revision Petition No. 3319 of 2004

The District Forum held that revision petitioner did not have spare oxygen cylinder to give ventilator support. In such cases where spinal anaesthesia was given and further short general anaesthesia was also given towards the end of the surgery, due to this kind of dosage the patient developed cardiac arrest. It is argued that such situations do occur in surgeries. The question is whether the revision petitioner should undertake surgery in such a hurry when there was no spare oxygen cylider to be used when a case of emergency comes. The revision petitioner could have advised her to go Vijayawada or Rajahmudry in the beginning itself or she should have arranged the oxygen cylinder and then do the surgery. Then it was left to the family members to cure her condition by spending time and enormous expenses in Vijayawada. A healthy person who only had a complaint of inconvenience in moving around due to prolapse of uterine, she has to suffer to get further treatment in the different town in a crippled condition
.
Spinal Anaesthesia-ல் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது, Spinal Anaeasthesia Wear off ஆனதும் அறுவை சிகிச்சையின் முடிவில் short General Anaesthesia கொடுக்கப்படுகின்றது. அப்போது Oxygen Cylinder முடிந்துவிட்டது.  Spare oxygen Cylinder இல்லை. இதன் விளைவாக நோயாளிக்கு Cardiac arrest ஏற்படுகின்றது.  கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சை ஒன்றும் அவசர அறுவை சிகிச்சை அல்ல. போதுமான அளவு Oxygen Cylinder கைவசம் வைத்து கொண்டு செய்திருக்க வேண்டும்.    ஆகவே மருத்துவ சேவை குறைபாடு என்று தீர்மானித்து இழப்பீடு வழங்க ஆணையிடப்படுகின்றது.
.

குறிப்பு - போதுமான (ஒரு Full Oxy Cylinder) இல்லாமல் மயக்க மருந்து கொடுப்பது என்பது மயக்கவியல் மருத்துவரின் தவறு மற்றும் போதுமான Oxy Cylinder இல்லாதது அந்த மருத்துவமனையின் தவறு


No comments:

Post a Comment