எனது பியஸ்டா கார் சர்வீஸூக்கு சென்றபோது அதில் உள்ள பேட்டரியை சரியான உபகரணங்களை வைத்து பரிசோதித்து அதன் அடிப்படையில் அவர்கள் கொடுத்த சான்றிதழை இணைத்துள்ளேன்.
இதுதான் சரியான முறையில் பேட்டரி பரிசோதிக்கும் முறையாகும்.
படம் 1 - பேட்டரின் நிலையை காண்பிக்கிறது.
படம் 2 - ஸ்டார்டர் டெஸ்ட்டில் 5.85 வினாடியில் பேட்டரியின் மின் அழுத்தம் 8 வோல்ட்டுக்கும் குறைவாக உள்ளதை காண்பிக்கிறது. இதன் மூலமாக பேட்டரி ஸ்டார் பண்ணும்போது தேவையான திறனை கொண்டுள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுபோல் பேட்டரி சார்ஜ் செய்யும் நிலையும் நன்றாக இருப்பதை அடுத்த பரிசோதனை உறுதி செய்கிறது.
இந்த பரிசோதனைகளின் அடிப்படையில்தான் சரியான முறையில் பேட்டரியின் நிலமையை உறுதியாக சொல்லமுடியும். எனது காரில் உள்ள பேட்டரி 3 வருடங்கள் 2 இரண்டு மாதம் பழமையானது.
அடுத்த தடவை தங்கள் காரின் பேட்டரிகளை இந்த முறையில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அடுத்த தடவை தங்கள் காரின் பேட்டரிகளை இந்த முறையில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment