Pages

Monday, 1 September 2014

How to use Google Drive

How to use Google Drive

கூகுள் டிரைவ் என்பது உங்கள் பைல்களை மற்றும் போல்டர்களை சேமித்து வைக்க உதவும் இடம். ஒரு பென் டிரைவ் மாதிரி என்று வைத்து கொள்ளுங்கள். ஒரு முறை சேமித்து வைத்து கொண்டால், அந்த பைல்களை நீங்கள் எங்கிருந்தும் திறந்து பார்க்கலாம், டவுன்லோடு செய்யலாம். (பென் டிரைவ்வில் இவ்வாறு செய்யவேண்டும் என்றால் அதை எல்லா நேரங்களிலும் உங்கள் கையில் வைத்திருக்கவேண்டும்). உங்கள் பைலின் லிங்கை எடுத்து பேஸ்புக்கில் போட்டால், அதை கிளிக் செய்யும் யவரும் அந்த பைலை பார்க்க முடியும். நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் பைலை மற்றவர் டவுன்லோடு செய்ய அனுமதி அளிக்கலாம் இல்லையெனில் மற்றவர்கள் பார்க்க மட்டுமே முடியும்.

எனக்கு தெரிந்தவரையில், தகவல்களை வழங்கியுள்ளேன். நான் கூறியதைவிட சிறப்பம்சம் ஏதாகிலும் இருந்தால், தயவு செய்து தெரியபடுத்தவும். நானும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வேன்.

No comments:

Post a Comment