முகநூலைப்பற்றி சிலரின் பார்வை...
.
இதில் நேரம் செலவழிப்பது சுத்த ‘வேஸ்ட்’ .......
கருத்துக்களை பறிமாற அருமையாள தளம்....
.
இதில் நேரம் செலவழிப்பது சுத்த ‘வேஸ்ட்’ .......
கருத்துக்களை பறிமாற அருமையாள தளம்....
.
இன்று எனது மகளுக்கு B.L. (Hons) Taxation Law Exam.
கடைசி நேரத்தில் ஒரு Income Tax Problem-த்தில் ஒரு சின்ன சந்தேகம்..
எங்கு சென்று விடை காண்பது....
எனது முகநூல் நண்பர் ஒருவர் ஆடிட்டர் என்று அறிந்து அவரை தொடர்பு கொண்டேன். உடனடியாக அந்த Problem-த்திற்கான விடையை கூறினார்.
.
முகநூலைப்பற்றி எனது பார்வை....
கருத்துக்களை பறிமாற மட்டும் அல்ல தேவையான நேரத்தில் உதவி பெறவும்முகநூல் ஒரு அருமையான தளம்.

முகநுால் மெஸென்சரில் சென்று, முகநுால் நண்பர்களிடம் இருந்து அவர்களது மொபைல்போன் எண்ணை வாங்கி வைத்து கொள்ளுங்கள். அவர்கள் அனைவரையும் முகநுால் நண்பர்கள் என்று தெரிவதற்காக 3 என்று ஆரம்பித்து அவர்கள் பெயர்களை எனது போன்புக்கில் Save செய்து வைத்துள்ளேன். உதாரணமாக சுப்பிரமணியன் என்றால் , 3Subramanian என்று Save செய்து வைத்துள்ளேன். இந்த வகையில் இலகுவாக அவர்களை தேடிவிட முடியும்.
.
நேரம் கிடைக்கும்போது அவர்களுடன் உரையாடுவேன். இந்த வகையான நட்பு உங்களுக்கு எப்போதுமே உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment