Pages

Tuesday, 2 June 2015

+2 RESULTS....

    +2 RESULTS....
    .
    குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட படிப்பு மட்டுமே படிக்க வைக்க நினைத்திருக்கும் பெற்றோரின் புலம்பல்கள்.
    ...
    மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர மற்ற படிப்புகளை பற்றிய அறியாமை.
    முதல் மார்க் எடுத்த குழந்தை புத்திசாலியகவும் குறைந்த மார்க் எடுத்த தனது குழந்தை முட்டாளாகவும நினைக்கும் பெற்றோரின் மூடத்தனம்.
    எப்போதுமே நமது குழந்தையை அடுத்த குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து, வாழ்க்கையில் தனது குழந்தை தோற்றுப்போனதாக தனது குழந்தையை மிரட்டும் எதோச்சதிகாரம்.
    இவையனைத்தையும் களைய, ரிசல்ட் வருபவதற்கு ஒரு நாள் முன்பு, குழந்தைகளுக்கு அல்ல, பெற்றோர்களுக்கே நல்ல கவுன்சிலிங் தேவை. (இன்றைய குழந்தைகள்...இன்று பெற்றோரின் வசவில் இருந்து தப்பிக்க இரண்டு சொட்டு கண்ணீர் விட்டாலும்... நாளை நார்மலாகவிடுகிறார்கள, பெற்றோர்களை தேற்றுவதுதான் கஷ்டமான ஒன்று

No comments:

Post a Comment