Pages

Wednesday, 6 July 2016

அதிக அளவிலான மயக்கமருந்து கொடுத்ததால், நோயாளி இறப்பு - இழப்பீடு கோரி வழக்கு

IV (2010) CPJ 221 (NC)


அவசர அறுவை சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு மயக்கவியல் மருத்துவர் முழு வயிற்று உணவுடன் அதிக அளவிலான மயக்க மருந்து கொடுத்த்தால் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக வழக்காடப்படுகின்றது.

மயக்கவியல் மருத்துவர் மயக்கவியல் கொடுக்கும் முன் எழுதப்பட்ட ஆவணங்களில் நோயாளி ஒரு நாளைக்கு 30 சிகரெட் குடிப்பவராக எழுதப்பட்டுள்ளது. மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர் அனைத்து முறைகளையும் சரியாக பின் பற்றப்பட்டுள்ளது. வயிற்றை காலி செய்தபிறகுதான்,  மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஒவ்வொரு மருத்துவரும் அவர் துறையில் உள்ள ஒரு சராசரியான மருத்துவரைப்போல் வைத்தியம் பார்த்தால் போதுமானது.

அந்த துறையில் அதிக பட்ச சிறந்த மருத்துவராக இருந்து வைத்தியம் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்க்கூடாது.

மருத்துவ சேவை குறைபாடு இல்லை என்று வழக்கு தள்ளுப்படி செய்யப்பட்டது.


Death during operation. Alleged  Excess anaesthesia given due to which  patient died because of heart failure and anaesthsia given to him on full stomach
Pre-operative records indicate deceased smoking 30 cigarettes a day.  Prooper procedure followed for carrying out emergency operation - Aspiration or empting stomach carried out before operation .

It is settled law that  that professional may be held for negligence if not possessed of requisite skill which he professed of or, not exercise with reasonable competence - Standard applied for judging negligence that of ordinary person exercising skill in that profession - Not necessary for every professional to possess highest level of expertise in that branch which he practices
Hence, No medical negligence proved.



No comments:

Post a Comment