Pages

Wednesday, 6 July 2016

வைப்பு தொகையின் வட்டியில் வருமான வரி பிடித்தம் செய்த்தை திருப்பி தர கோரி

IV (2014) CPJ 207 (NC)


வங்கியில் வைத்திருந்த வைப்பு தொகையின் வட்டியில் வருமான வரி பிடித்தம் செய்த்தை திருப்பி தர கோரி வழக்கிடப்படுகின்றது. வருமான வரி சட்டம் பிரிவு 193ன் படி வங்கியானது வைப்பு தொகையில் வழங்கும் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டியது கடமையாகும். தவறும் பட்சத்தில் வங்கி அந்த செய்கைக்காக தண்டிக்க்படும்.  வாடிக்கையளருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட அசௌகரியமானது வங்கி சேவை குறைபாடு எனும் பத்த்தில் வராது. 

No comments:

Post a Comment