Pages

Wednesday, 20 July 2016

உயர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து நோயாளியை மாறுதல் செய்வது அனைத்து நேரங்களிலும் சரியானதா?

உயர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து நோயாளியை மாறுதல் செய்வது அனைத்து நேரங்களிலும் சரியானதா? 
.
இந்த வழக்கில் சுகப்பிரசவம் ஆன பிறகு தொடர் இரத்த போக்கு இருந்திருந்த்து. நோயாளின் இரத்த வகை அரிதான வகை என்பதால், அந்த வகையான இரத்தம் ஏற்றும் வகையில் முன்தயாரிப்ப ஏற்படுத்தப்படவில்லை. அதிக இரத்த போக்கு உள்ள நிலையில் மருத்துவர் நோயாளியின் கர்ப்ப்ப்பையை அறுவை சிகிச்சை செய்து நீக்கம் செய்திருக்க வேண்டும். அதை செய்யாத்தால், நோயாளியின் நிலை மோசமான நிலைக்கு சென்று அவர் அரசு மருத்தவமனைக்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு சென்றதும் இறந்துவிட்டார். தன்னால் காப்பாற்ற தேவையான முயற்சிகளை செய்யாமல், தன் பொறுப்பை துறக்கவே அரசு மருத்தவமனைக்கு மாறுதல் செய்துள்ளார். ஆகவே, மருத்துவ சேவையில் குறைபாடு உள்ளது என 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
.
ஆக, ஒரு நோயாளியை உயர் மருத்தவமனைக்கு பரிந்துரை செய்து மாறுதல் செய்யும்போது கீழ்கண்டவைகளை மருத்துவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

11) நோயாளியின் உடல் நிலை. உயர் மருத்துவமனைக்கு சேரும் வகையில் இல்லை என்றால் கடைசி முயற்சியாக அவரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.
22) உயர்மருத்துவமனைக்கு பரிந்துரைத்து மாறுதல் செய்யும்போது, மருத்துவமனையில் இருந்து குறைந்த பட்சம் ஒரு செவிலியரை நோயாளியுடன் அனுப்ப வேண்டும்.

Patient admitted in a hospital and  delivered a male child. Thereafter, patient had bleeding but the doctor was not attended immediately The doctor administered the injection and prescribed many medicines but there was no improvement. Her condition was further deteriorated; hence she was referred to government hospital in an unconscious state, without a referral slip. The complainant alleged that, it was the duty of the doctor to take steps to stop bleeding, after delivery, but she did not make any attempt in proper time, which caused death of patient. Therefore, the complainant filed a complaint before District Forum for alleged medical negligence and prayed Rs. 10,000,00 compensation from the OPs.
.
Petitioner’s side  vehemently argued that the Doctor was negligent on several counts, the hospital of OP was ill equipped. Despite patient was having a rare blood group i.e. B Negative,  The OP was not careful, blood was not arranged, prior to delivery. There was no consent. The doctor unnecessarily referred the patient to the Government Hospital, to shift its responsibility and negligence.
 .

The Obstetric haemorrhage that remains unresponsive to medical and obstetric management, may require specific investigations for bleeding treatment through hysterectomy or litigation of internal iliac artery. The decision to proceed with a hysterectomy should be proper in this case, because mother’s life is of paramount concern. Thus, the doctor failed to perform hysterectomy at the crucial point of time, but unnecessarily referred the patient to the Government hospital. 

No comments:

Post a Comment