இன்று மருத்துவ சேவையில் குறைபாட்டில் முக்கியமான குற்றச்சாட்டாக, சரியான நேரத்தில் நோயாளியானவர் உயர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு மாறுதல் செய்யப்படவில்லை என்பதாகும். இன்று பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளின் மேல் உள்ள குற்றச்சாட்டும் இதுவாகவே உள்ளது. ஆனால் அரசு மருத்துவமனையில் இவ்வாறு மருத்துவ கல்லாரிக்கு மாறுதல் செய்தால், நோயாளிகள் மாறுதலில் அவசியத்தை புரிந்து கொள்ளாமல், வீணாக அரசு மருத்துவர்களிடம் தர்க்கம் பண்ணும் சூழ்நிலை உள்ளது.
.
கீழ்கண்ட வழக்கில் மத்திய நுகர்வார் ஆணையமானது முக்கியமாக எடுத்துரைத்த்து
Hospital has referred patient to higher centre which was correct decision to control PPH due to coagulation failure - Negligence not proved.
மருத்துவர்களே, தயவு செய்து உங்கள் மனதில் உயர் மருத்துவமனைக்கு அனுப்பலாமா என்ற கேள்வி எழுந்தவுடனே, நோயாளியை அனுப்பிவிடுங்கள்.
IV (2015) CPJ 507 (NC)
Dead fetus - Extraction by surgery - Non-availability of blood - Death of patient - Wrong treatment alleged - Alleged deficiency in service - District Forum allowed complaint - State Commission dismissed appeal - Hence revision - Patient was in labour for 5 hours –
Patient was brought to the hospital having dead baby in uterus. Doctor decided to perform LSCS. Blood was not available. Hence, hospital referred to higher centre. Negligence not proved.
No comments:
Post a Comment