அரசு மருத்துவர்கள் (Gazetted Officer) பச்சை மையினை சான்றொப்பம் இடுவதற்கு பயன்படுத்தலாம். அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுத பச்சை மையை பயன்படுத்தலாம்.
.
இந்த விதிகளின் படி மருத்துவமனைகளில் நிர்வாகப்பணியில் உள்ள யவரும் சிகப்பு மற்றும் ரோஸ் மையை உபயோகப்படுத்தக்கூடாது. (சிகப்பு மை தமிழக சட்டத்துறையில் திருத்தங்கள் செய்யப்படும்போது மட்டும் உபயோகப்படுத்தலாம்)
.
அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுதமட்டுமே பச்சை மையில் எழுத முடியும் என்பதால், அரசு மருத்துவர்கள் நோயாளியின் Case Sheet-ல் முழுவதுமாக பச்சை இங்கில் எழுதுவது தவறாகும்.

No comments:
Post a Comment