II (2017) CPJ 157 (NC)
.
மத்திய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு -
மருத்துவமனையில் இரத்தம் ஏற்றியதால் ஹெப்படடிஸ் பி என்ற நோய் வந்துவிட்டதாக புகார் அளிக்கப்படுகின்றது. எய்ம்ஸ் மருத்துவமனை ரிப்போரட்டின்படியும், மருத்துவ புத்தகங்களின்படியும் இரத்தம் மாற்றம் செய்வது என்பது 100 சதவீதம் பாதுகாப்பானதல்ல என்பதாகும். Letter from PGI says that incidence of transfusion associated HCV infection is estimated at 0.01% to 0.001% per unit transfused area. இரத்தம் மாற்றம் செய்யும்போது பிறநோய் தாக்குதல்கள் மிகவும் குறைவானது என்ற நிலையில், இரத்தம் மாற்றம் செய்த மருத்துவமனை மருத்துவ சேவை குறைபாடு புரிந்ததாக தீர்மானிக்கமுடியாது. ஆகவே, புகார்தாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment