Pages

Wednesday 28 June 2023

உணவுகளில் சிகப்பு கலர் உபயோகப்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்

 சிக்கன் 65, கோபி ப்ரை போன்ற உணவு ஐட்டங்களில் உபயோகப்படுத்தப்படும் Red Food colour பலருக்கு பெரும்தலைவலியை உருவாக்கின்றது. மேற்படி ஐட்டங்கள் சிகப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் பல ஹோட்டல்களில் Red Food colour உபயோகப்படுத்துவதை தவிர்த்து, காஷ்மிரி சில்லி பவுடரை உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கின்றார்கள். ஆனாலும், இன்னும் பல ஹோட்டல்களில் Red Food colour-யைத்தான் சிகப்பு நிறம் வர உபயோகப்படுத்துகின்றார்கள். உணவு கட்டுப்பாட்டு துறை இந்த Red Food Colour உபயோகத்தை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment