மருத்துவ சேவையில் ஏற்பட்ட உயிரிழப்பிற்காக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு அது நிலுவையில் இருக்கும்போது, மருத்துவ சேவை குறைபாட்டிற்கான இழப்பீட்டிற்காகவும், மருத்துவ செலவை திரும்ப கோரியும் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் வழக்கிடலாமா?
.
ஆம். வழக்கிடலாம். இரண்டு வழக்குகளிலும் கோரப்பட்ட தீர்வுகள் வெவ்வேறானது.
....
.
IV (2008) CPJ 392 (DB)
.
ஆம். வழக்கிடலாம். இரண்டு வழக்குகளிலும் கோரப்பட்ட தீர்வுகள் வெவ்வேறானது.
....
.
IV (2008) CPJ 392 (DB)
No comments:
Post a Comment