Gold v. Essex County Council, (1942) 2 KB 293, and Cassidy v. Ministry of Health, (1951) 2 KB 343. எனும் வழக்குகளில்,
.
ஒரு மருத்துவனையின் சிறந்த செயல்பாட்டு மதிப்பின் அடிப்படையில்தான் நோயாளி ஒரு மருத்துவமனையை அணுகுகிறார். நோயாளி அங்கு பணிபுரியும் மருத்துவர்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. ஆகவே, நோயாளிக்கு எந்தவித மருத்துவ சேவை குறைபாடும் அங்கு பணிபுரியும் மருத்துவர்களால் ஏற்படாத வகையில் பார்த்து கொள்வது என்பது அந்த மருத்துவ மனையின் கடமையாகும்.
.
Gold v. Essex County Council, (1942) 2 KB 293, and Cassidy v. Ministry of Health, (1951) 2 KB 343. In many cases, a patient who approaches the hospital does not know the Doctors. He/she approaches that hospital because of the reputation of the hospital. Here, the primary responsibility of the Hospital Authorities is to see that there is no negligence on its part or on the part of its officers

No comments:
Post a Comment