ஒரு பெண்ணிற்கு மார்பகத்தில் உள்ள கட்டியை அகற்ற முனைவதற்காக மயக்கவியல் மருத்துவர் வலது மார்பகத்தின் ஊசி போடுகின்றார். உடனே நோயாளியின் உடல் நிலை மோசமாகி இறந்துவிடுகின்றார்.
.
இந்த பிரச்சனை மெடிக்கல் போர்டுடின் ஆலோசனைக்கு விடப்படுகின்றது. அவர்கள், மயக்கவியல் மருத்துவர் மயக்க மருந்து கொடுக்கும் முன்னர் நோயாளியை பார்த்து அவர் அறுவை சிகிச்சைக்கு தயாரான நிலையில் இருக்கின்றார என்று (pre-anaesthetic check-up ) பரிசோதிக்க தவறிவிட்டார் என உறுதி செய்கின்றார்கள்.
.
மேலும், முழுமையான வகை...யில் நோயாளி வலியின்மைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றார் என்பதை உறுதி செய்வது மயக்கவியல் மருத்துவரின் கடமையாக இருந்தாலும், நோயாளி வலியின்மையின்றி இருக்கின்றார் என்பதை உறுதி செய்வதும் அறுவை சிகிச்சை மருத்துவரின் கடமையாகும் என்று எடுத்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில், மருத்துவ சேவை குறைபாடு உள்ளது என தீர்ப்பு பகரப்பட்டது..
.
Anaesthetist is important in OT. He is responsible for maintenance of record pertaining to pre-anaesthetic checkup (PAC), the pre-medication and the dose of anaesthesia as well as management of any allergic reaction The surgeon asks the Anaesthetist, whether, the patient is ready for surgery and only after obtaining instruction/consent from the Anaesthetist, that the surgeon proceeds to operate. However, we feel, even though primarily it’s job of the Anaesthetist, but the surgeon also cannot escape from his responsibility of judging, whether, proper anaesthetisation and proper analgesia have been achieved

IV (2015) CPJ 691 (NC)
No comments:
Post a Comment