Pages

Tuesday, 18 July 2017

ஆர்த்தோ அறுவை சிகிச்சை - போட்ட ஸ்குரு லுாஸ் ஆகியதால் மற்றொரு சர்ஜரி

II (2017) CPJ 341 (NC) 
.
வலது கையில் எழும்பு முறிவிற்கு ஆர்த்தோ சர்ஜரி செய்யப்படுகின்றது. அதில் எழும்பு முறிவை குணப்படுத்த ப்ளேட் வைத்து ஸ்க்ரு போடப்படுகின்றது. அந்த ஸ்க்ரு லுாஸ் ஆகிவிடுவதால், எழும்பு முறிவு குணமடையவில்லை என இரண்டாவது சர்ஜரியானது அதை சரி செய்ய செய்யப்படுகின்றது. இது சேவை குறைபாடு என்று வாதாடப்படுகின்றது. 
.
முதல் சர்ஜரி முடிந்தவுடன் எடுக்கபட்ட எக்ரேயில் ஸ்க்ரு முறையாக பொறுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. ஆனால் அதன் பின்னர் ஸ்க்ருவானது லுாஸ் ஆவதற்கு பல காரணங்கள் உண்டு. நோயாளி முறையாக மருத்துவரின் பரிந்துரையின் படி நடக்கவில்லை மற்றும் இதர தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கலாம். ஆகவே, ஸ்க்ரு லுாஸ் ஆகியது என்ற காரணத்திற்காக மருத்துவ சேவை குறைபாடு என்று தீர்மானிக்க முடியாது.

No comments:

Post a Comment