1) புரைபைலில் தனது போட்டா போடாதவர்கள் 2) தன்னை
பற்றி எந்த விபரத்தையும் வழங்காதவர்கள் (குறைந்த பட்சம் எந்த ஊரில் வசிக்கின்றார்கள்
என்ற விபரத்தை கூட) 3) நட்பில் இணைய விண்ணப்பம் கொடுப்பதற்காகவே அப்போது பேஸ்புக் கணக்கை
உருவாக்கியவர்கள் 4) தனது பேஸ்புக்கில் .தானும் எதை சொந்தமாக பதிவிடாமல் அல்லது மற்றவர்கள் பதிந்த நல்ல கருத்தைகூட பகிராதவர்கள்
5) தனது போட்டாவை மட்டுமே அடிக்கடி மாற்றி கொண்டிருப்பவர்கள்.....6) மதங்களை (எந்த
மதமாகட்டும்) கேலி பண்ணுபவர்கள் 7) ஒரு குறிப்பிட்ட அரசியல் இயக்கத்தை சார்ந்த கருத்தை
மட்டுமே தொடர்ந்து வலியிறுத்தி வருபவர்கள் 8) ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரை பற்றி
பழிப்புரை செய்பவர்கள் மற்றும் இதர பொது நலன் சாராத செயல்பாடுகள் கொண்ட அனைவரின் நட்பு
விண்ணப்பத்தை நான் ஏற்பதில்லை என்ற வழக்கத்தை கொண்டிருக்கின்றேன்.
No comments:
Post a Comment