Pages

Friday, 26 June 2020

அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் வருமா?

MANU/TN/2010/2013
.
W.P. No. 1253 of 2010 Decided On: 30.04.2013 of Madras High Court
.
அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் வருமா?
.
கல்வி வழங்குவது என்பது ஒரு பொது கடமையாகும் (Public duty). தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு அமைப்புகளினால் அங்கீகரிக்கப்பட்டதாகும். கல்வி கட்டணங்கள் அரசால் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியால் நிர்ணயம் செய்யப்படுகின்றது. ஆகவே, அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அனைவரும் அங்கு படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அந்த கல்லுாரியை பற்றிய விபரங்களை பெறலாம். ஆகவே, தனியார் (மைனாரட்டி) கல்வி நிறுவனங்கள் அரசு உதவி பெறும் நிலையிலும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் வரும்.

No comments:

Post a Comment